வாழைப்பூ பருப்பு சூப் எப்படிச் செய்வது

வாழைப்பூ பருப்பு சூப் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

சிறிய வாழைப்பூ – 1,
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள்பொடி, சீரகம்.


செய்முறை:

பருப்பை முதலில் நன்றாக வேகவைத்துக்கொள்ளவும். எண்ணெயில் சீரகம், வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை வதக்கிக்கொள்ளவும். பிறகு வாழைப்பூவை நன்றாக இடித்து, பருப்பையும் சேர்த்து வேகவிட வேண்டும். நன்கு குழைந்தவுடன் தண்ணீரை மட்டும் வடிகட்டினால் அருந்தலாம்.

பலன்கள்:

சிறுநீரகக்கோளாறு உள்ளவர்கள் இதனைத் தினசரி குடித்துவந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சிறுநீரகக் கற்களுக்கும் இது அருமருந்து.

Rates : 0

Loading…