All videos in category அழகு குறிப்புகள் (331 videos)

 • முடி பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் சில டிப்ஸ் சிறு வயதிலிருந்தே சாப்பாட்டில் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல்… போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாதுளை ஜூஸ், உலர்ந்த திராட்சை, உலர் அத்திப்பழம் சாப்பிடுவது மிக நல்லது….

 • உங்கள் கூந்தல் ஆரோக்கியமானதா என்பதை அறிய வேண்டுமா உங்கள் கூந்தல் ஆரோக்கியமானதா என்பதை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய முறையை பின்பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கூந்தல் ஆரோக்கியமானதா என்பதை அறிய வேண்டுமா? உங்கள் கூந்தலின் வகை எப்படிபட்டது? ஏன் முடி வளரவில்லை. ஏன் வறண்டு போகிறது…

 • வாழைப்பழம் உண்மையில் வரப்பிரசாதமே தெரிந்திராத பல அறிய தகவல்கள் இதோ வாழைப்பழம், `விட்டமின் இ’ சத்து நிறைந்தது. கருவளையங்கள், தழும்புகள் நீக்கவல்லது என்பதோடு, பாதங்களுக்கும் நலம்புரியும். இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகளைக் கூறுகிறார், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி. கருவளையங்கள் காணாமல்போக..! இரண்டு துண்டுகள் வாழைப்…

 • கொழு கொழு கன்னங்கள் பெற உதவும் சில டிப்ஸ் முகத்திற்கு கன்னங்கள் தனி அழகை தரும். குஷ்பு, பிரபு முதல் ஹன்சிகா வரை கொழுகொழு கன்னங்களுக்காகவே அவர்களின் ரசிகர்களானவர்களை பார்த்திருக்கிறோம். குண்டான கன்னங்கள் சிலருக்கு கனவாகவே இருக்கும். ஒட்டிய கன்னங்கள் மிக அழகானவர்களையும் சுமாராகத்தான் காண்பிக்கும். இன்னும் கொஞ்சம்…

 • பற்களில் உள்ள கறைகளை நீக்கி வெள்ளையாக்க சில ட்ரிக்ஸ் நீங்கள் தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குவீர்களா? இல்லையெனில், இன்றிலிருந்து பின்பற்ற ஆரம்பியுங்கள். பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்குவது ஈறுகளுக்கு நல்லது. மேலும் பற்களும் சொத்தையாகாமல் பாதுகாக்கப்படும். தற்போது பற்களைத் துலக்க ஏராளமான டூத்பேஸ்ட்டுகள் விற்கப்படுகின்றன….

 • சிவப்பழகு க்ரீம்களையும், மருந்துகளையும் ஏன் ஆரோக்கியக் கேடு என்று சொல்கிறீர்கள்? வேறு எப்படிதான் வெள்ளையாவது ‘க்ரீம்களினாலும், மருந்துகளினாலும் வெள்ளையாக முடியாது. அது தற்காலிகமான மாயை. நிரந்தரமான ஆரோக்கியக் கேடு’ என்று கடந்த அத்தியாயத்தில் கூறி நிறைவு செய்திருந்தோம். சிவப்பழகு க்ரீம்களையும், மருந்துகளையும் ஏன் ஆரோக்கியக் கேடு என்று சொல்கிறீர்கள்?…

 • உங்களுக்கு தெரியுமா நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும் வறண்ட நிலத்தில் விளையும் மரம்தான் சந்தனம். இது மிகவும் விலை உயர்ந்த மர வகையாகும். சந்தன மரங்கள் பொதுவாக, குளிர்ச்சியை இலைகள் மூலம் வெளியிடுபவை, இதன் காரணமாக, சந்தன மரங்கள் அடர்ந்து வளரும் இடங்களில் அடிக்கடி மழைப்பொழிவு ஏற்பட்டு,…

 • அக்குள் கருமை காணாமல் போக 2 நாள் எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க இன்று நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் அக்குள் கருமை. ஒருவரது அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் அக்குள் பகுதியில் மெலனின் என்னும் நிறமி அதிகமாக…

 • அவசியம் படிக்க புது மாப்பிள்ளை செய்ய வேண்டிய முக்கியமான சில குறிப்புகள் நாம் குழந்தையாக பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து ஒரு சிறு பிள்ளை நிலையை அடைகின்றோம். பிறகு நாம் பதின் பருவத்தில் நுழைகின்றோம். இது சற்றே முக்கியமான பருவமாக கருதப்படுகிறது. அடுத்து கிட்டத்தட்ட திருமண வயதை நாம் நெருங்கி…

 • Easy Ponytail Hairstyles for girls Hairstyles 2018

 • 3 நாட்களில் கருவளையம் நீங்க

 • உங்களுக்கு தெரியுமா கூந்தல் உதிர்வுக்கான காரணமும் செய்யக்கூடாதவையும் கூந்தல் வளர்ச்சிக் குறைபாட்டிற்கு சரியான உணவுப்பழக்கம் இல்லாதது ஒரு முக்கியக் காரணம். மேலும் கூந்தல் உதிர்வை தவிர்க்க சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். கூந்தல் உதிர்வுக்கான காரணமும் – செய்யக்கூடாதவையும் தலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி…

 • உங்களுக்கு தெரியுமா அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா நம்முடைய முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி இருக்கையில் கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் என்னவாகும். கண்டிப்பாக உங்கள் கண்களைப் போலவே உங்கள் முகமும் களையிழந்து போய்விடும் அல்லவா.இந்த கருவளையம்…

 • Easy French Braid Hairstyle tutorial for girls

 • தினமும் சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் நம்முடைய முறையற்ற உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் உடலில் நச்சுப் பொருட்கள் உருவாகும் நிலை உள்ளது. இதனை நீக்க தினமும் சோற்றுக் கற்றாழை சாறு உதவுகிறது. மூட்டுகளை வலுப்படுத்துகிறது. இதனால் மூட்டு தசைகளில்…

 • இயற்கையான முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் வெந்தயத்தை நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து மிதமாக வறுத்து, மிக்ஸியில் பொடித்து வெந்நீரில் ஊறவைத்து, அதனுடன், கால் கப் அளவு தயிர் கலந்து தலையில் தடவி 15 நிமிடம் ஊறவிட்டு அலசவும். காய்ச்சாத பாலை கை, கால்களில் தடவி…

 • இயற்கையான முறையில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க பெண்கள் சிலருக்கு உதடுகளுக்கு மேல்புறமும், தாடைக்கு கீழ்புறமும் முடி வளர்வதைப் பார்த்திருப்போம். இதற்கு காரனம் ஆண்களின் உடலில் முடி வளர்வதைத் தூண்டும் ஹார்மோன்கள், பெண்களின் உடலில் சுரக்கும்போது இது போன்ற தேவையற்ற முடிகள் முகத்தில் வளர்கிறது. சில இயற்கை…

 • உடல் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எண்ணெய் மசாஜ் குளியல் முன்பெல்லாம் எண்ணெய் குளியல் என்பது மக்களின் அவசியக் கடமைகளில் ஒன்றாக இருந்தது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒருங்கே கொண்ட சிகிச்சைகளில் இந்த எண்ணெய் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது. உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து,…

 • இயற்கையான முறையில் பாதவெடிப்பை சரிசெய்வதற்கான குறிப்புகள் பாதவெடிப்பு அசௌகரியத்தை ஏற்படுத்தும். பாதவெடிப்பு நமது ஆரோக்கியம் சார்ந்த மற்றும் அக்கறை கொள்ளவேண்டிய விஷயம். என்ன செய்தாலும் திரும்ப வருகிறதா? கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்யலாம். தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த…

 • Bridal Mehndi Designs on hands Indian Wedding New mehndi Design

 • இயற்கையான முறையில் உதட்டின் கருமையை போக்க சிலருக்கு உதடுகள் கருமையாக இருப்பது பெரும் கவலையாக இருக்கும். அதனை போக்க, பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும். எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து…

 • முகம் இளமையாக மாற உதவும் விளாம்பழம் வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனை போக்க விளாம்பளம் சிறந்த மருந்தாகும். இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து…

 • இயற்கை முறையிலான எளிய அழகு குறிப்புகள் நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தி காட்டலாம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும். * பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர, சூரியக் கதிர்களால் எற்படும் கருமை…

 • முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை விரட்டும் அழகு குறிப்புகள் கரும்புள்ளிகள் முகத்தின் அழகையே கெடுக்கும். அவ்வாறு முகத்தில் கரும்புள்ளி இருந்தால் அதை குறைக்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள இயற்கையான முறையை பயன்படுத்தலாம். கொத்தமல்லி மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவ வேண்டும். அந்த…