All videos in category சமையல் குறிப்புகள் (2860 videos)

  • திடீர் புளியோதரைப்பொடி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: புளி – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 10, வேர்க்கடலை – ஒரு கப், கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன், வெந்தயம் – 2 டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், மஞ்சள் – ஒன்று (உடைத்துக் கொள்ளவும்), கட்டிப்…

  • நாரத்தை இலை பொடி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: நாரத்தை இலை – 2 கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: நாரத்தை இலைகளின் நடுவில் உள்ள காம்பினை ஆய்ந்து எடுக்கவும். இலைகளுடன் உப்பு, காய்ந்த மிளகாய்,…

  • அங்காயப் பொடி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: சுண்டைக்க £ய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப் பிலை – தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு – ஒரு பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் – 6, கடுகு, மிளகு, சீரகம் – தலா 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு,…

  • ஆவக்காய் ஊறுகாய் பொடி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: காய்ந்த மிளகாய், கடுகு – தலா 200 கிராம், உப்பு – தேவையான அளவு. செய்முறை: காய்ந்த மிளகாயை மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடுகையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் இவற்றுடன் உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். குறிப்பு:…

  • கறிவேப்பிலை பொடி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: கறிவேப்பிலை (ஆய்ந்தது) – 4 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த…

  • எள்ளுப்பொடி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: எள், உளுத்தம்பருப்பு – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து… உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ள…

  • ரசப்பொடி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: தனியா – 4 கப், துவரம்பருப்பு, சீரகம், மிளகு – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – 10. செய்முறை: வெறும் வாணலியில் தனியா, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்றுசேர்த்து பொடித்துக்கொள்ளவும். குறிப்பு: புளியைக்…

  • கூட்டுப்பொடி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: கடலைப் பருப்பு, தனியா – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6. செய்முறை: வெறும் வாணலி யில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். மூன்றையும் ஒன்றுசேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். குறிப்பு: கூட்டு, பொரியல் செய்யும் போது…

  • மிளகு சீரகப்பொடி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: மிளகு, சீரகம் – தலா 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு – சீரகத்தை வறுத்துப் பொடித்து, இதனுடன் பெருங்காயத்தூளை சேர்க்கவும். இதை சாதத்துடன் கலக்கும்போது உப்பு சேர்க்கவும்….

  • இட்லி மிளகாய்ப்பொடி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: காய்ந்த மிளகாய் – 100 கிராம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கப், எள் – 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் கடலைப்பருப்பு,…

  • தேங்காய்ப்பொடி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: முற்றிய தேங்காய் – ஒன்று, உளுத்தம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து,…

  • பூண்டுப்பொடி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: பூண்டு – 250 கிராம், காய்ந்த மிளகாய் – 10, உளுத்தம்பருப்பு – ஒரு கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும்…

  • பருப்புப்பொடி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: துவரம்பருப்பு – 2 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக…

  • கிர்ணிப்பழ லஸ்ஸி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: கிர்ணிபழத் துண்டுகள் – ஒரு கப், தயிர் – அரை கப், பொடித்த சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் – 2. செய்முறை: மிக்ஸி ஜாரில் கிர்ணிப்பழத் துண்டுகள், தயிர், பொடித்த சர்க் கரை, ஐஸ்கட்டிகள் போட்டு நன்கு நுரை…

  • தர்பூசணி கீர் எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: அரிசி – அரை கப், தர்பூசணி சாறு – 3 கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், பால் – கால் கப், சர்க்கரை – 2 டீஸ்பூன், முந்திரி – சிறிதளவு. செய்முறை: அரிசியை…

  • ஆம் பன்னா எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: மாங்காய் – ஒன்று, புதினா இலைகள் – ஒரு கைப்பிடி அளவு, சீரகத்தூள் – 2 டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் – 2-4, கறுப்பு உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை: மாங்காயைத் தோல் சீவி, கொட்டை…

  • ஃபலூடா எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: வேகவைத்த சேமியா – அரை கப், சுண்டக் காய்ச்சிய பால் – ஒரு கப், சப்ஜா விதை (டிபார்ட்மென்ட் கடைகள், நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன், பழத்துண்டுகள் – அரை கப் (ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள்) ரோஸ் சிரப் –…

  • பனானா பனீர் லஸ்ஸி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: வாழைப்பழம் – ஒன்று, பனீர் துருவல் – கால் கப், ஜவ்வரிசி – 3 டேபிள்ஸ்பூன், தயிர் – ஒரு கப், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், ஜவ்வரிசி தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,…

  • வெந்தயக்களி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: அரிசி மாவு – முக்கால் கப், வெந்தயத்தூள் – கால் கப், வெல்லம் அல்லது கருப்பட்டி – ஒன்றரை கப், நெய் – 3 டேபிள்ஸ்பூன். செய்முறை: வெல்லம் அல்லது கருப்பட்டியை நீரில் கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். அரிசி மாவு, வெந்தயத்தூள் இரண்டையும்…

  • பழ கஸ்டர்டு எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: பால் – 2 கப், கஸ்டர்டு பவுடர் (விருப்பமான சுவை) – 3 டேபிள்ஸ்பூன், சர்க் கரை – 2 டீஸ்பூன், ஆப்பிள், திராட்சை, மாதுளை முத்துக்கள், ஆரஞ்சு சுளைகள் மற்றும் விருப்ப மான பழ வகைகள் – 2 கப்,…

  • ஜிகர்தண்டா எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: பாதாம் பிசின் – ஒரு டீஸ்பூன், சுண்டக் காய்ச்சி, குளிர வைத்த பால் – ஒரு டம்ளர், கண்டன்ஸ்டு மில்க் – கால் கப், நன்னாரி அல்லது ரோஸ் சிரப் – 2 டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் – ஒரு கப். செய்முறை:…

  • தொடர்ச்சியாக வரும் தும்மலுக்கு உடனடி நிவாரணம் பெற இத செய்ங்க சரியாகும் தொடர்ச்சியாக வரும் தும்மல் பிரச்சனையில் இருந்து இயற்கையாக விடுபட முடியுமா? நிச்சயம் முடியும். அதிலும் எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் எளிதில் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். கீழே தொடர்ச்சியான தும்மல் பிரச்சனையில் இருந்து, விடுவிக்கும் சில…

  • தர்பூசணி சட்னி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: தர்பூசணித் தோலின் உள்ளே இருக்கும் வெண்மைப் பகுதி – அரை கப், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, பூண்டு – ஒரு பல், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால்…

  • சம்மர் வெஜ் சாலட் எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: மாங்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், முள்ளங்கி, வெங்காயம், பேரிக்காய் – தலா ஒன்று, முளைகட்டிய பச்சைப் பயறு – கால் கப், மாங்காய் இஞ்சித் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பசலைக்கீரை…

  • கேரட் பீட்ரூட் டிலைட் எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: பீட்ரூட், கேரட், தக்காளி – தலா ஒன்று, மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன், புதினா – சிறிதளவு, எலுமிச்சம்பழம் – ஒன்று, இளநீர் வழுக்கை – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை: பீட்ரூட், கேரட், தக்காளியை…

  • மாம்பழ ஸ்ரீகண்ட் எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: மாம்பழம் – ஒன்று, கெட்டித்தயிர் – ஒரு கப், பொடித்த சர்க்கரை – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், துருவிய பாதாம் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் – சிறிதளவு. செய்முறை: மாம்பழத்தை தோல்…

  • பூசணி தயிர்ப்பச்சடி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: பூசணித் துருவல் – ஒரு கப், கெட்டித் தயிர் – அரை கப், பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக் கவும்), இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் –…

  • கிவி ஸ்மூத்தி எப்படிச் செய்வது தேவையானப்பொருட்கள்: கிவி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 2, கெட்டித் தயிர் – அரை கப், பால் – ஒரு கப், பொடித்த சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் – 2. செய்முறை:…