சாக்லேட் வாழைப்பழ ஷேக் எப்படிச் செய்வது

சாக்லேட் வாழைப்பழ ஷேக் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

வாழைப்பழம் – ஒன்று,
சாக்லேட் பார் – ஒன்று,
பால் – ஒரு கப்,
சர்க்கரை – 10 டீஸ்பூன்.


செய்முறை:

வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகளாக்கவும். சாக்லேட்டை துருவவும். பாலைக் காய்ச்சி ஆறவிடவும். வாழைப்பழத் துண்டுகளுடன் சாக்லேட் துருவல், பால், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, டம்ளரில் ஊற்றி, மேலே சிறிதளவு சாக்லேட் துருவல் தூவி குளிரவைத்து பரிமாறவும்.
குட்டீஸ்கள் இதை மிகவும் விரும்பிப் பருகுவர்.

Rates : 0

Loading…