பலாச்சுளை சர்ப்ரைஸ் எப்படிச் செய்வது

பலாச்சுளை சர்ப்ரைஸ் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

தேவையானவை:
பலாச்சுளைகள் – 10,
முந்திரி, பாதாம் – தலா 5,
தேன், நெய் – தேவைக்கேற்ப.


செய்முறை:

நெய்யில் முந்திரி, பாதாமை வறுத்து எடுக்கவும். பலாச்சுளையின் நடுவில் உள்ள கொட்டையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பொரித்த பாதாம் (அ) முந்திரி வைத்து மூடவும் (ஒரு சுளைக்குள் பாதாம், மற்றொரு சுளைக்குள் முந்திரி என்று மாற்றி, மாற்றி வைத்து மூடவும்). தேனில் பலாச்சுளையை ஊறவிடவும். அரைமணி நேரம் கழித்து எடுத்து சாப்பிடவும்.

Rates : 0

Loading…