பலாச்சுளை ஸ்மூத்தி எப்படிச் செய்வது

பலாச்சுளை ஸ்மூத்தி எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

பலாச்சுளைகள் – 5,
பால் – ஒரு கப்,
சர்க்கரை – கால் கப்,
தேன் – சிறிதளவு,
ஐஸ்கட்டிகள் – தேவைக்கேற்ப.


செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் பால், சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி, ஆறவைக்கவும். பலாச்சுளைகளைப் பொடியாக நறுக்கவும். மிக்ஸி ஜாரில் ஐஸ்கட்டிகள், காய்ச்சி ஆற வைத்த பால், பலாச்சுளைகள் சேர்த்து அடிக்கவும். இதை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே சிறிதளவு தேன் விட்டு பரிமாறவும்.

Rates : 0

Loading…