மாம்பழ லஸ்ஸி எப்படிச் செய்வது

மாம்பழ லஸ்ஸி எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

நன்கு கனிந்த மாம்பழத் துண்டுகள் – ஒரு கப்,
தயிர் – ஒரு கப்,
பால் – அரை கப் (காய்ச்சி ஆற வைத்தது),
ஐஸ்கட்டிகள், சர்க்கரை – தேவைக்கேற்ப.


செய்முறை:

கொடுக்கப் பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து, குளிர வைத்து, சிறிய கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும்.

Rates : 0

Loading…