கிரவுண்ட்நட் கிரிஸ்பீஸ் எப்படிச் செய்வது

கிரவுண்ட்நட் கிரிஸ்பீஸ் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

முழு வேர்க்கடலை (வறுத்தது) – 200 கிராம்,
கடலை மாவு – 50 கிராம்,
சோள மாவு – 2 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்,
உப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.


செய்முறை:

அனைத்து பொருட்களையும் சிறிதளவு நீர் விட்டு பிசிறி, சூடான எண்ணெயில் உதிர்த்தாற்போல் போட்டு எடுக்கவும்.
குறிப்பு: கடலை மாவுக்குப் பதிலாக பொட்டுக்கடலை மாவும் சேர்க்கலாம்.

Rates : 0

Loading…