சன்னா சிப்ஸ் எப்படிச் செய்வது

சன்னா சிப்ஸ் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப்,
மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

வெள்ளை கொண்டைக்கடலையை 8 மணி ஊறவிடவும். பிறகு, நீரை வடியவிட்டு காய்ந்த துணியில் போட்டு, நிழலில் சிறிது நேரம் உலர்த்தவும். வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். உலர்ந்த கடலையை தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். கடலையின் மீது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கரகரவென பரிமாறவும்.

Rates : 0

Loading…