மசாலா நட்ஸ் எப்படிச் செய்வது

மசாலா நட்ஸ் எப்படிச் செய்வது


தேவையானப்பொருட்கள்:

வேர்க்கடலை – ஒரு கப்,
முந்திரி – 10,
கடலை மாவு, அரிசி மாவு – தலா 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

அகலமான பாத்திரத்தில் வேர்க்கடலை, ஒன்றிரண்டாக உடைத்த முந்திரி, உப்பு, மிளகாய்த்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்துக் கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து, விரல்களால் பிசிறி வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, மசாலா தடவிய நட்ஸ்களை உதிர் உதிராகப் போட்டு பொரித்து எடுக்கவும்.

Rates : 0

Loading…